ஆலு வீரா லஸ்ஸி

தேவையான பொருட்கள் சோற்றுக் கற்றாழை – 100 கிராம் தயிர் – 1 கப் எலுமிச்சம் பழ ஜுஸ் – 1/4 டீஸ்பூன் உப்பு – 1 சிட்டிகை சீனி – தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ் – சிறிது புதினா இலை – 5 செய்முறை சோற்றுக்கற்றாழையின் பச்சையான தோலை சீவி எடுத்தால் உள்ளே நுங்கு போல் இருக்கும். அதனை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தயிர், உப்பு, சீனி, எலுமிச்சம் ஜுஸ், [...]

Read the full article →

ஆரஞ்சு லஸ்ஸி

தேவையான பொருட்கள் தயிர் – 2 கப் ஆரஞ்சுப்பழம் – 1 சீனி – 2 டேபிள் ஸ்பூன் பட்டை பொடி – 1/4 டீஸ்பூன் புதினா இலை – 10 ஐஸ் க்யூப்ஸ் – சிறிது செய்முறை ஆரஞ்சுப்பழத்தின் தோலை உரித்து, கொட்டைகளை எடுத்து விட்டு பழத்தை மட்டும் எடுத்துக் கொள்ளவும். ஒரு ப்ளண்டரில் தயிர், ஆரஞ்சுப் பழம், சீனி, பட்டை பொடி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அடித்து க்ளாஸ் டம்ளரில் ஊற்றி மேலே புதினா [...]

Read the full article →

மசாலா லஸ்ஸி

தேவையான பொருட்கள் புளிக்காத தயிர் – 1 கப் ஏதேனும் ஊறுகாய் விழுது – 1 டீஸ்பூன் ஐஸ் க்யூப்ஸ் – சிறிது கொத்தமல்லி – சிறிது சீனி – தேவையான அளவு செய்முறை ஒரு மிக்ஸியில் தயிர், சீனி, ஊறுகாய் விழுது, ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு அடி அடித்து கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவி பரிமாறவும்.

Read the full article →

வெள்ளரிக்காய் மசாலா லஸ்ஸி

தேவையான பொருட்கள் தயிர் – 2 கப் வெள்ளரி – 1 புதினா இலை – 1/2 கப் பச்சை மிளகாய் – 1 சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஐஸ் க்யூப்ஸ் – சிறிது செய்முறை வெள்ளரிக்காயை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். வெள்ளரிக்காய், புதினா இலை, பச்சை மிளகாய், சீரகம், உப்பு முதலியவற்றை ஒரு மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் தயிர், ஐஸ் க்யூப்ஸ் [...]

Read the full article →

கிவி லஸ்ஸி

தேவையான பொருட்கள் கிவிப்பழம் – 2 புளிக்காத தயிர் – 3 கப் சீனி – தேவையான அளவு வெனிலா எசன்ஸ் – 1/4 டீஸ்பூன் ஐஸ் க்யூப்ஸ் – சிறிது செய்முறை கிவிப் பழத்தின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் நறுக்கிய கிவிப் பழத்தைப் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின் அதனுடன் தயிர், சீனி, வெனிலா எசன்ஸ், ஐஸ் க்யூப் சேர்த்து ஒரு அடி அடித்து ஒரு கண்ணாடி டம்ளரில் [...]

Read the full article →

வெள்ளரிக்காய் ஸ்வீட் லஸ்ஸி

தேவையான பொருட்கள் வெள்ளரிக்காய் – 1 தயிர் – 1 கப் சீனி – தேவையான அளவு புதினா இலை – சிறிது ஐஸ் க்யூப்ஸ் – சிறிது செய்முறை வெள்ளரிக்காயின் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு மிக்ஸியில் வெள்ளரிக்காய், தயிர், சீனி, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அரைத்து ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலை தூவி பரிமாறவும்.

Read the full article →

லஸ்ஸி

தேவையான பொருட்கள் தயிர் – 2 கப் சீனி – தேவையான அளவு ரோஸ் எசன்ஸ் – 1/4 டீஸ்பூன் ஐஸ் க்யூப்ஸ் – சிறிது செய்முறை ஒரு மிக்ஸியில், தயிர், சீனி, ரோஸ் எசன்ஸ், ஐஸ்கட்டிகள் சேர்த்து ஒரு அடி அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பருகவும்.  

Read the full article →

சத்து மாவு மிக்ஸ்

தேவையான பொருட்கள் கம்பு            - 150 கிராம் கேழ்வரகு        - 150 கிராம் நாட்டுச் சோளம்    - 100 கிராம் மஞ்சள் சோளம்    - 150 கிராம் சிவப்பு அரிசி        - 50 கிராம் பார்லி            - 50 கிராம் ஜவ்வரிசி        - 50 கிராம் வேர்க்கடலை        - 50 கிராம் பாசிப்பயறு        - 50 கிராம் சோயா பீன்ஸ்    - 50 கிராம் [...]

Read the full article →

தானிய அடை

தேவையான பொருட்கள் கோதுமை        - 1 கப் கேழ்வரகு        - 1 கப் கம்பு            - 1 கப் சோளம்        - 1 கப் மிளகாய் வற்றல்    - 4 பூண்டு        - 4 பல் சீரகம்            - 1 டீஸ்பூன் சோம்பு        - 1 டீஸ்பூன் உப்பு            - தேவையான அளவு கேரட்            - 1 வெங்காயம்   [...]

Read the full article →

அவல் புலவ்

தேவையான பொருட்கள் அவல்            - 1 கப் கேரட்            - 1 பீன்ஸ்            - 4 பட்டாணி        - 1/4 கப் வெங்காயம்        - 1 பச்சை மிளகாய்    - 1 இஞ்சி            - 1/2 இன்ச் பூண்டு        - 2 பல் பட்டை        - 1 சிறு துண்டு கிராம்பு        - 1 ஏலக்காய்        - [...]

Read the full article →
Powered By: Make Web DesignsContact : Unavu Nalam, Chennai - 28, India. All Rights Reserved © 2011
123